fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
வாழ்க்கை

13 ஆண்டுகள் இவ்ளோ நாம ஏமாந்து விட்டோமா???

மக்களின் நலனுக்காக சட்டங்கள் உள்ளது. ஆனால் சட்டம் சரியான முறையில் நடைமுறையில் உள்ளதா என்றால் கேள்வி குறி தான். சாலை பாதுகாப்புக்காக தலை கவசம் அறிவிக்க பட்டுள்ளது. ஆனால் அதில் இவ்ளோ பெரிய மோசடி நடந்து உள்ளது . 1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138(4)(எப் ) படி, புதியதாக இரு சக்கர வாகனம் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக தலைக்கவசம் வழங்க வேண்டும். அதுவும் இரண்டு தரமான தலைக்கவசம் தர வேண்டும்.

வாகன விதிகள் 138(4)(எப் )

ஓரியண்டல் மனித உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்னும் அமைப்பை சேர்ந்த மனிஷ் சிங் சவுகான் மற்றும்  சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அம்பலம் செய்தார்கள். இச்சட்டம் 2006 ஆம் ஆண்டே அமலுக்கு வந்தும், இதனை யாரும் பின்பற்றவில்லை.

இரு சக்கர வாகனம் உற்பத்தியாளர் மூலம் டீலர்கள் மூலம் கிடைக்க வேண்டும். இதனை ஆர் டி ஓ பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் இவர்கள் மூன்று தரப்பினரும் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டதை அம்பலம் படுத்த இவர்கள் பதினைந்து இருசக்கர வாகனம் வாங்கிய வடியாளர் இடம் தான் எந்த தலைக்கவசம் பெறவில்லை என கையெழுத்து பெற்று வழக்கு தொடர்ந்து மும்பை உயர் நீதி மன்றத்தில் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்து பதினேழு டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர் . இதன் தீர்ப்பு இந்தியா அளவில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் 13 ஆண்டுகளாக ஏமார்ந்து உள்ளோம் என அனைவரையும் கவலை அடைய செய்கிறது

Related posts

உடலை வலுப்படுத்தும் தோப்புக்கரணம்

N N

தோள்பட்டையை வலிமைப்படுத்தும் பர்வத ஆசனம்

N N

கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்வது எப்படி

N N