fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கொழும்பில் வாகன விபத்து – 12 பேர் காயம்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கொழும்பில் வாகன விபத்து – 12 பேர் காயம்

கொழும்பு பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் ஒன்று, எல்ல ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்

World News

கொரோனா உயிரிழப்பில் சீனாவே முதலிடம் என்கிறார் டிரம்ப்

World News

நல்லூரில் இந்திய -இலங்கை கலைஞர்கள் பங்குபெறும் இசை விழா: ஐந்து தினங்கள் ஏற்பாடு (Photo)

TamilTwin