fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா!

இன்று(11) வடமாகாணத்தில் 417 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி,யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கும், கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

Related posts

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

World News

சிறையிலிருந்து ப. சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

World News

திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வேறு இடத்துக்கு மாற்றம்!

World News