fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

10 வயதை அதிகமாக சொல்ல தயார் காஜல் அகர்வால்

தமிழில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால், தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிப்பதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்.  ஆனால் அதன் படபிடிப்பு தள்ளிப்போவதால் சற்று வருத்தம் அடைந்து உள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலிடம் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் எந்த துறையினை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் வயதை கேட்கும் பொழுது சற்று தயங்குவார்கள்.  அதிலும் நடிகைகள் தங்களுடைய வயதினைப் பற்றி பேசவே மாட்டார்கள். 

10 வயதை அதிகமாக சொல்ல தயார் காஜல் அகர்வால் பேட்டி

     ஆனால் நான் அப்படி இல்லை என்னுடைய நிஜ வயதினை மறைக்க விரும்பமாட்டேன்.  என்னுடைய வயதினை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை என காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் என்னிடம் வயதினைக் கேட்டால் நான் 10 வயதினை அதிகமாக கூட்டிச் சொல்லவும் தயார் என்கிறார்.  நடிகைகள் படத்தில் தங்களை வயது குறைந்தவர்களைப் போல் காட்டுவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய ஆர்.ஜே.பாலாஜி

N N

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ‘எமி ஜாக்சன்’ வைரலாகும் புகைப்படங்கள்

TamilTwin India

”என்ன உதவிகள் செய்யவும் தயார், எனது வீட்டையே தருகிறேன்” நடிகர் பார்த்தீபன் அறிவிப்பு !

TamilTwin India