fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

”ஹாலிவுட்” செல்லும் பார்த்திபன், வைரலாகும் லேட்டஸ்ட் ட்வீட்

பார்த்திபனும் புதுமையும் உடன் பிறவா சகோதர்கள் தான். புதிய பாதையில் ஆரம்பித்து இன்று ஒத்த செருப்பு வரை வந்துள்ளார். ஓ செ 7 படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து மற்றும் அவரே நடித்தும் இருந்தார்.

படம் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிக விருதுகளையும் குவித்தது இப்படம். ஆஸ்கார் வாங்கும் தகுதி பெரும் லிஸ்ட் வரை இடம் பிடித்தது இப்படம். இந்நிலையில் ரசிகர் ஒருவர், பார்த்திபனை ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கார்சே அவர்களுடன் ஒப்பிட்டார்.

மேலும் ஹாலிவுட் தயாரிப்பாளரை சந்தித்து, இப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க வேண்டும் என கூறினார். நம் இயக்குனரும் பேச்சுவார்த்தையில் உள்ளது, நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

Related posts

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்..!

TamilTwin India

தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் பிரபல கிரிகெட் வீரரின் மனைவி !

TamilTwin India

விஜய் பாட்டிற்கு ஆட்டம் போட்ட இயக்குனர், வைரலாகும் வீடியோ !

TamilTwin India