fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு இனி 2,000 ரூபா அபராதம்!

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு நாளை வியாழக்கிழமை(17) முதல் அபராதம் அறவிடப்படுமெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி ஒழுங்கு விதிமுறையை மீறும் சாரதிகளிடம் 2,000 ரூபா அபராதம் அறவிடப்படுமெனப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதி முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்பதை ஆராய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு

World News

ஜனாதிபதி தலைமையில் இன்று போர் வெற்றிவிழா!

TamilTwin

யாழ். குப்பிழானில் பரபரப்பு: பட்டப் பகலில் திருடிய கொள்ளையன் மடக்கிப் பிடிப்பு!! (Photos)

TamilTwin