fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
மசாலா

விஜய் டிவி லேடி ஸ்டார்க்கு மறுமணமாம் !!!!!

விஜய் டிவி லேடி ஸ்டார்க்கு மறுமணமாம்

இன்னைக்கு சீரியல் ஓட ட்ரெண்ட் மாத்துனது விஜய் டிவி தான். இப்போ  பாய்ஸ் சின்ன வயசு பொண்ணுங்க எல்லோரும் சீரியல் பாக்க ஆரம்புச்சுட்டாங்க. அப்படி போகுற சீரியல் இப்ப டாப் லிஸ்ட்ல இருபது விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியல். அதில், துரு துரு நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் இடம் பதித்தவர் பவானி ரெட்டி. சின்னத்தம்பி சீரியல் ஹீரோயின்.

இவருக்கு ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர்    பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் முடிந்து எட்டே மாதங்களில், பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். அவர் நினைவில் வாடிய பவானி தன்னை கவலைகளில் இருந்து, மீட்டு எடுக்க, நடிப்பில் கவனம் செலுத்தினார்.

இவரின் தனிமை நிலையை கண்டு பவானியின் பெற்றோர்கள் வருத்தம் அடைந்து, வேறு திருமணத்திற்கு வலியுறுத்தி வந்தார்கள். இருப்பினும் பவானி அதில் இஷ்டம் இல்லாமல் இருந்து வந்தார்.

இப்போது பெற்றோர்கள்ஆசைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பிரதீப் மற்றும் பவானி இருவருக்கும் நெருங்கிய நண்பர் ஆன ஆனந்த்தை பவானியின் பெற்றோர்கள் தேர்வு செய்து உள்ளார்கள். இதை பற்றி யோசிக்க ஆறு மாதம் கால அவகாசம் எடுத்துக்கொண்ட பவானி, தன்னுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது முழுக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம். இதற்கிடையில், சின்னத்தம்பி நாயகன் ப்ரஜன் வீட்டில் திருமணம் ஆகி, பத்து ஆண்டுகளுக்கு பின்னர்   இப்போது தான் குட்டிஸ் வர போகுதாம்.

நாடக குழுவினர் ரசிகர்கள் என அனைவருக்கும் இப்போ டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Related posts

ஆர்யா காதல் திருமணத்திற்கு இப்படி ஒரு தடையா !?!? :

N N

நடிகையின் ஆடை 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டாலருக்கு ஏலம்

World News

உலகின் மிகப்பெரிய பூ இது தான்

World News