fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

உடல் பருமனை குறைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு மிகவும் எளிதாக மலிவு விலையில் கிடைக்கக் கூடிய பொருள்.  இதன் மருத்துவக் குணங்கள் ஏராளம்.  உயிருக்கே ஆபத்தான நோய்களைக் கூட குணமாக்கும் ஆற்றல் வாழைத் தண்டிற்கு உண்டு.

உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.  வாழைத்தண்டு உடலுக்கு குளிர்ச்சியினைத் தரக்கூடியது.  நாம் வெட்டி எறியக்கூடிய வாழைத் தண்டால் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகின்றன.

உடல் பருமனை குறைக்கும் வாழைத்தண்டு

     வாழைத் தண்டினை பொறியல் செய்து சாப்பிட்டால் நமது குடலில் தங்கி உள்ள வேண்டாத நஞ்சுக்கள் கூட வெளியேறிவிடும்.  நமது குடலில் சிக்கி இருக்கின்ற முடி கூட வெளியேறி விடக்கூடும். 

காலையில் வெறும் வயிற்றில் வாழைத் தண்டு சாறு குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் கூட சரியாகி விடும்.  சிறுநீரக பாதையில் ஏற்பட்டு இருக்கின்ற நோய் தொற்று நீங்குவதற்கும், கல்லீரல் வலுவடைவதற்கும் வாழைத் தண்டு உதவுகிறது.

     வாழைத் தண்டிற்கு சிறு நீர் உற்பத்தியை அதிகரிக்கின்ற ஆற்றல் உண்டு.  வாழைத் தண்டில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி

N N

மூட்டுவலிக்கு உகந்த முடக்கத்தான் கீரை சட்னி

N N

சுவையான பாகற்காய் சிப்ஸ்!

N N