fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வல்வையின் 60 ஆவது இரத்ததான முகாம் நாளை

வல்வெட்டித்துறை நகர சபையும், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்தும் வல்வையின் 60 ஆவது இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(03) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ். யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இரத்ததானம் நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் இரத்ததானம் செய்யும் முதல் நூறு பேருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்படவுள்ளதாக மேற்படி இரத்ததான நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோத்தபாய ராஜபக்ஸ நல்லவரா? கெட்டவரா?: யாழ். கருத்துக்களம் நிகழ்வில் காரசார விவாதம் (Video, Photos)

TamilTwin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

TamilTwin

18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்?

World News