fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கவிதை உலா கோயில் உலா தமிழ்

வல்லிபுர மாயவன் கொடியேறியே….

வல்லிபுர மாயவன் கொடியேறியே
வாமனன் அருளெங்கும் பரவுதே!
என்னுள்ளம் அவனை என்னிடவே
இகத்தினில் இராகவன் கருணை நிறையுதே
நண்ணிய இடர்களின் நடுவிலும்
நந்தகுமாரனை என் மனம் நாடுதே
பண்ணிட என் தமிழ்ப் பூசைகள்
பரந்தாமனின் பாதத்தையே
கதியாக்கினேன் என்றென்றுமே!

{கவியாக்கம்:- ‘குறிஞ்சிக்கவி’}

Related posts

நடித்தவாறே மேடையில் காலமான நாட்டுக் கூத்துக் கலைஞர் டேமியன் சூரிக்கு யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி (Videos, Photos)

TamilTwin

யாழ். தெல்லிப்பழை துர்க்கையம்பாள் தேர்த் திருவிழாவில் பல இலட்சம் ரூபா நகைகள் அபகரிப்பு!!

TamilTwin

காணாமல் ஆக்கப்பட்ட தன் ஒரேயொரு மகனை தேடியலைந்த தாயின் இறுதி நிகழ்வு இன்று

World News