fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வறுமைக் கோட்டுக்குட்பட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!

வறுமைக் கோட்டுக்குட்பட்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களின் ஆக்கங்களைப் பதிப்பித்து வெளியிடும் பொருட்டு வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். நல்லூர் பிரதேச செயலகம் நிதியுதவி வழங்கவுள்ளது.

நல்லூர் பிரதேச செயலர் திருமதி- ஏ. அன்ரன் யோகநாயகம்

எனவே, நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுடனும் தத்தமது கிராம அலுவலரின் வருமானம் தொடர்பான பரிந்துரையுடனும் தங்கள் விண்ணப்பங்களை எதிர்வரும்- 30 ஆம் திகதிக்கு முன்னதாக பிரதேச செயலக கலாசார பிரிவில் சமர்ப்பிக்குமாறு நல்லூர் பிரதேச செயலர் திருமதி- ஏ. அன்ரன் யோகநாயகம் கேட்டுள்ளார்.

Related posts

யாழ். மாநகர சபை அமர்விலிருந்து கூண்டோடு வெளியேறிய கூட்டமைப்பு: நடந்தது என்ன? (Video, Photos)

TamilTwin

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்திற்கு எழுந்தருளிய மாவைக் கந்தன் (Video, Photos)

TamilTwin

யாழில் புகைப்பட திருவிழா!- திரளும் இளையோர்கள் (Video)

World News