வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை(26) காலை-09.30 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் (கச்சேரி) முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கியமான பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளமையால் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.