fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடமாகாண தொண்டராசிரியர்கள் 491 பேருக்கு நிரந்தர நியமனம்

வடக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாக சேவையாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவை வகுப்பு- 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் அணிவதும் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

எங்கள் பிள்ளைகளை நினைவு கூரக் கூட உரிமையில்லையா?: ஒரு தாயின் வேதனை ஆதங்கம்!! (Video, Photos)

TamilTwin

பிரதமரை விசாரணைகளுக்கு அழைத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு!

TamilTwin

மொனராகலையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி!

TamilTwin