fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை(23) கடும் வெப்பமுடனான காலநிலை நிலவுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

யாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் நோக்கி தொடரும் பாதயாத்திரை: பரவசத்தில் அடியவர்கள் (Video, Photos)

TamilTwin

இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

World News

மதுப்பிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: நாடுமுழுவதும் அமுலாகும் நடைமுறை

World News