fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

வடக்கில் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர அனுமதி

வடக்கு மாகாண சபையின் அசமந்தப் போக்கின் காரணமாகத் தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோர வடமாகாணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களும், பகுதிநேர ஆங்கில ஆசிரியர்களும் குறித்த நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மீன்பிடித்துறையில் டிப்ளோமா பயின்ற கற்கை நெறியாளர்களும் இதன் மூலம் உள்வாங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாளை கொடியேற்றம் காண்கிறாள் நயினை நாகபூஷணி அம்பாள்!

TamilTwin

இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- {27.01.2020}

TamilTwin

இன்று காலை விசேட விமானத்தில் வந்திறங்கிய 304 பேர்

World News