fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வடக்கில் இன்றும் அதிகரித்த வேகத்தில் காற்று!

இன்று(23) வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் பிற்பகல்-02 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ட்ரம்ப் நிரைவேற்றாத வாக்குறுதியை தெரிவித்த ரஷ்ய அதிபர்!

World News

பிறந்து 30 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரனோ வைரஸ் தாக்கம்(video)

World News

கொரோனா நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வெட்டு

World News