fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரொமான்ஸ் காட்சிகளில் தெறிக்கவிடும் நடிகை சாய் பல்லவி

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சாய்பல்லவி என்ஜிகே, மாரி 2 போன்ற படங்களில் நடித்து கலக்கினார். அதிலும் குறிப்பாக தனுஷுடன் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் செம ஹிட்டானது.

அதே போல தெலுங்கு நானியுடன் இவர் ஆடிய நானி காரு பாடலும் படு ஹிட். மேலும் ஃபிடா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் அடுத்ததடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் முதன் முறையாக இணைந்துள்ளார்.

சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தற்போது அய்பில்லா பாடல் காதலர் தினம் ஸ்பெஷலாக நேற்று வெளியாகியிருந்தது. தற்போது வரை இந்த பாடல் 3.65 லட்சம் பார்வைகளை பெற்று கலக்கியுள்ளது.

Related posts

சிம்பு பட தயாரிப்பாளர் எடுத்த புதிய முயற்சி ! திரைத்துறையினர் பாராட்டு !

TamilTwin India

ஆஸ்கார் விருது மழையில் ”ஜோக்கர்”

TamilTwin India

தமிழ் ஹீரோக்களுக்கு நண்பர் ஆகிறார் ரக்சன் !

TamilTwin India