fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். வேலணையில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். வேலணையில் பாம்பு தீண்டி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) இரவு இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு தபால் அலுவலக உத்தியோகத்தரும், சமூக சேவையாளருமான நல்லதம்பி சசிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Nalathambi Sasitharan

தனது பிறப்பிடமான புங்குடுதீவிலுள்ள வயலூர் முருகன் ஆலயத் திருவிழாவில் தொண்டாற்றி விட்டு வீடு சென்ற பின்னரே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அவரது சொந்தவூரான யாழ்.வேலணை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் அடையாளம்

World News

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்: யாழிலிருந்து ஆரம்பமாகியது நடைபயணம்

World News

ஏ9 வீதியில் கோர விபத்து 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி!

World News