fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(10-03-2019) யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மின்சாரம் தடைப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சில பகுதிகளில் நாளைய தினம் மின்சாரம் தடைப்படாது என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

jaffna electricity board

இதற்கமைய யாழ்.கந்தரோடை, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, சில்லாலை, துணைவி, சாந்தை, விளான், பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம், வட்டுக் கோட்டை, அராலி, மூளாய், சண்டிலிப்பாய், சீரணி, மாகியப்பிட்டி, பெருமாள் கடவை, ஆலங்குளம், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா: மிகுந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா!!

TamilTwin

அமைச்சரவையில் அதிரடித் தீர்மானம்: நயினையம்பதியாளை தரிசிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு!

TamilTwin

பிரதமர் மகிந்தவிற்கு சிறிதரன் விடுத்துள்ள பகிரங்க சவால்!!

TamilTwin