fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். நீர்வேலியில் விசேட சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கு ஸ்ரீ மாலை வைரவப் பெருமான் திருக்கோவில் வருடாந்த அலங்காரத் திருவிழாவை முன்னிட்டு விசேட சொற்பொழிவு நிகழ்வு ஆலய பிரதான மண்டபத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை(20) காலை-08.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Neervely Kandasamy Kovil

இதன்போது ” மஹோற்சவம் உணர்த்தும் ஐந்தொழில் தத்துவம் ” எனும் தலைப்பில் சைவப்புலவர் சிவநெறிச்செம்மல் பொன். சந்திரவேல் சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்.

இதேவேளை, மேற்படி சிறப்புச் சொற்பொழிவுக்கான ஒழுங்கமைப்பை சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் மேற்கொண்டுள்ளார்.

Related posts

கோப்பாயில் போரினால் பாதிப்புற்ற பெண்களுக்கு கடைத் தொகுதிகள்

World News

கொழும்பில் சீன பிரஜைகள் உட்பட 6 பேருக்கு கொரோனா!

SL News

ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அவசர கடிதம்

TamilTwin