fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். குடாநாட்டில் விசர்நாய்த் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு

யாழ். குடாநாட்டில் பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் விசர்நாய்த் தடுப்பூசிக்கு (ஏ. ஆர். வி) தற்போது பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Mad Dog Injection- Jaffna

விசர்நாய்க் கடிக்கு ஏ. ஆர். வி என அழைக்கப்படும் வகை தடுப்பூசி வைத்தியசாலைகளில் ஏற்றப்படும் நிலையில் யாழிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் விசர் நாய்த் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நோய்ப் பாதிப்புக்குள்ளான நோயாளர் வேறு வைத்தியசாலைக்குச் சென்று குறித்த ஊசியைப் போடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் ஊரடங்கு 2 மணி வரை நீடிப்பு

World News

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

World News

சொகுசு கப்பலில் பணியாற்றிய இலங்கை இளைஞரை மீட்ட கடற்படை

World News