fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை
இலங்கைச் செய்திகள்

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

jaffna electricity board

இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். ஏழாலை, குப்பிழான், கட்டுவன், சூராவத்தை , மயிலங்காடு, ஊரெழு, சுன்னாகம் சிவன் கோயிலடிப் பிரதேசம், சுன்னாகம் இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், ரொட்டியாலடி, அம்பலவாணர் வீதி, பெரியமதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மாசியப்பட்டி, பெருமாள் கடவை, மருதனார்மடம், மருதனார்மடம் யாழ். நுண்கலைப்பீடம், கந்தரோடை , சண்டிலிப்பாய் ஆலங்குளாய், உடுவில் ஆர்க் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவைப் பிரதான நகரமாக்குவேன்: பெண் ஜனாதிபதி வேட்பாளர் முழக்கம்!

TamilTwin

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் கைப்பற்றல்

World News

அடுத்தவாரம் வழமை போன்று அமைச்சரவைக் கூட்டம்…

TamilTwin