fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ். அளவெட்டியில் நாளை மாபெரும் குருதிக் கொடை முகாம்

அளவெட்டி கோணேஸ் மைற்ஸ் அக்கடமியின் 25 ஆவது நிறைவை முன்னிட்டும், கல்வி நிலைய ஸ்தாபகர் கோணேஸின் நினைவு நாளை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் குருதிக் கொடை முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(16) முற்பகல்-09 மணி முதல் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.   

மேற்படி குருதிக் கொடை முகாம் நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு குருதிதானம் செய்ய முடியுமென நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

கனிமொழிக்கு எதிரான வழக்கு: தொடர்ந்து நடத்த அனுமதி!

World News

கொரோனா: திருப்பதியிலும் குறைந்தது கூட்டம்

World News

க. பொ. த சாதாரணதர பெறுபேறுகள் வெளியாகிறது!

TamilTwin