fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Jaffna University

தொடர் ஊரடங்குச் சட்டம் காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை உரிய முறையில் சொந்தவிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனவே, தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் விடுதிகளில் வெளி மாவட்ட மாணவர்கள் தங்கியிருப்பின் 0778385706, 0774836964, 0766549719, 0777240016, 0774023015 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

{பானு}

Related posts

வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மப்பொதி

World News

சுதந்திர தினக் கொண்டாட்டம் எதற்கு?: கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் (Videos, Photos)

TamilTwin

26 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானியா

World News