fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழில் மூவாயிரத்து 918 ஏக்கர் காணிகள் இன்னும் படையினர் வசம்!

போர் முடிவடைந்து பத்து வருடங்களை நெருங்குகின்ற போதும் யாழ். மாவட்டத்தில் இன்னும் மூவாயிரத்து 918 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaffna Land

இவற்றில் மூவாயிரத்து 642 ஏக்கர் தனியார் காணிகளாகவும், மீதி அரச காணிகளாகவும் உள்ளன.

மேற்படி காணிகளில் படையினர் வசம் 668.81 ஏக்கர் தனியார் காணிகளும், 112. 5 ஏக்கர் தனியார் காணிகளும், கடற்படையினர் வசம் 274.57 ஏக்கர் தனியார் காணிகளும், 162.26 அரச காணிகளும், விமானப்படையினர் வசம் 646 ஏக்கர் காணிகளும், பொலிஸார் வசம் 52.53 ஏக்கர் தனியார் காணிகளும் உள்ளடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய கருணா!

World News

பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு!

World News

இந்தியாவிலிருந்து கட்டுநாயக்காவை வந்தடைந்த பயணிகள்

World News