fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழில் பரிசோதனை: ஒருவருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை(29) 86 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.

அவர்களில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

நியமனத்தில் உள்வாரி வெளிவாரி பாகுபாடு வேண்டாம்: யாழில் வடக்கு பட்டதாரிகள் மாபெரும் போராட்டம் (Video, Photos)

TamilTwin

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

TamilTwin

பதவி விலகுவதை நான்தான் தீர்மானிப்பேன்: சுமந்திரன் அதிரடி

World News