fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழில் இரண்டாவது நாளாக மின்சாரத் தடை: பொதுமக்கள் பெரும் பாதிப்பு

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் (19) பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

jaffna electricity board

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திடீர் மின்சாரத் தடை அமுலாகியது. இதன்காரணமாக யாழின் பெரும்பாலான பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பகல் வேளையில் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாகவும், இரவு வேளையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகவும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை, இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்ட மின்சாரத் தடை காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

க.பொ.த சாதாரணதரப் பரீட்சார்த்திகளின் முக்கிய கவனத்திற்கு!

TamilTwin

யாழில் நேற்றும் 88 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனை: வெளியான முடிவு!

TamilTwin

மறு அறிவித்தல் வரை இரவு வேளை மாத்திரம் ஊரடங்கு!!

TamilTwin