fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழில் இன்றும் 53 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை: வெளியாகியுள்ள முடிவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை(23) 53 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும், அவர்களில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}

Related posts

முடியாது என்று நினைத்ததெல்லாம் நிறைவேறி கொண்டிருக்கிறது! மோடி

World News

இலங்கையர்களின் பாதுகாப்புக்கு தெற்காசிய இலங்கைத் தூதரகங்களின் பணி!

World News

விடுதலையாகியும் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவர்கள்

World News