fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் குவிப்பு: தீவிர வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(11) பிற்பகல் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதிச் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Jaffna Police Checkpoint

யாழ்.கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி, உரும்பிராய், மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடும் அனைவரும் இடைமறிக்கப்பட்டுப் பொலிஸாரால் சோதனையிடப்படுவதுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related posts

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ…..

TamilTwin

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22 ஆயிரம் பேர் கைது!

World News

சிகிச்சையை நிறைவு செய்து வெளியேறினார் தேரர்! (Photo)

TamilTwin