fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகமையாளர் தெரிவித்துள்ளார்.

jaffna electricity board

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலை விளான், வீமன்காமம், பலாலி, பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி விமானப்படை முகம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்(புதியது) ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் நீண்டநாட்களின் பின் கடும் மழை!

TamilTwin

யாழ், கொழும்பு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

TamilTwin

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம்!!

TamilTwin