fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபுதேவாவின் யங் மங் சங்

பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான படம் சார்ளி சாப்ளின் 2.  இத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  பிரபுதேவா தற்போது அர்ஜூன் எம். எஸ் இயக்கத்தில் யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனன் உடன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாகி வருகிறது.  யங் மங் சங் படத்தை தவிர பொன்மாணிக்கவேல், தேவி 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 

பிரபுதேவாவின் யங் மங் சங்

இந்தப் படத்தில் வில்லனாக பாகுபலி பட வில்லன் பிரபாகர் நடிக்கிறார் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர். ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே. எஸ். சீனிவாசன், கே. எஸ். சிவராமன் தயாரிக்கின்றனர்.  அம்ரீஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  1980 களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் திரைப்படம் உருவாகி வருகிறது.   

Related posts

ரொம்ப தப்பு ‘இதை நிறுத்தியே ஆகணும்’ ஆபாச கமெண்ட்டுகளுக்கு எதிராக களமிறங்கிய பிரபல நடிகை!

TamilTwin India

”உருவாகிறது பிச்சைக்காரன் 2” ஆனால் இந்த முறை படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா !

TamilTwin India

கரோனாவை எதிர்த்து போராடும் பணியாளர்களுக்கு கையுறைகள் வழங்கிய பாரதிராஜா !

TamilTwin India