fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மூன்று ஆஸ்கார் விருது வென்ற சாதனைப்படம்

திரைத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைப்பெற்று வருகின்றது. அதில் பல்வேறு முக்கிய பிரிவுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. தற்போது நடைபெறும் ஆஸ்கார் விருது 91 வது ஆஸ்கார் விருது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆஸ்கார் விருது வென்ற ஒரு படத்தை இப்போது பற்றி பார்க்கலாம்.

     மாதவிடாய் பற்றி உருவாக்கப்பட்ட ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ் என்கிற இந்தியாவில் தயாரான ஆவணப்படம், 2019 ஆஸ்கார் விருதுக்கான குறு ஆவணப்படப் பிரிவில் விருது வென்று உள்ளது.

மூன்று ஆஸ்கார் விருது வென்ற சாதனைப்படம்

     ப்ளாக் பாந்தர் என்ற ஆங்கில படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ரூத் கார்டர் பெற்று உள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர், செட் அமைப்பாளார் ஜே ஹார்ட் என மொத்தம் மூன்று ஆஸ்கார் விருது வென்று அசத்தியுள்ளது இத்திரைப்படம்.

91வது ஆஸ்கார் விழாவுக்காக இந்தியா சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட ‘தி வில்லேஜ் சூப்பர்ஸ்டார்’ என்ற அசாம் மொழிப் படம் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம் பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.

Related posts

வைரலாகும் ”மாஸ்டர்” படத்தின் இரண்டாவது போஸ்டர்

TamilTwin India

விஸ்வாசம் படத்தில் தல அஜித் செய்த வேலைகள், வைரலாகும் புகைப்படம்!

TamilTwin India

பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 5 லட்சம் நிதி வழங்கிய நடிகை கங்கனா ரனாவத்..!

TamilTwin India