இந்த வருட காதலர் தினத்தில் ஜே பி மோஹன் நிறுவனம் கிரிப்டோ கரன்சியின் மேல் அதீத காதல் கொண்டுள்ளது.
அதவது இதற்குமுன் இதே வங்கி முதன்மையாளர் பிட் காயின் பற்றியூம் மின்னணுப் பரிமாற்ற தொழில்நுட்பம் பற்றியும் வசைபாடி மட்டம் தட்டினர். இப்போது அந்தர் பல்டி என்றே சொல்லவேண்டும்.
நற்செய்தி என்னவென்றால் முதலாவது மற்றும் பிரபலமான வங்கி ஜே பி மேஹன் சேஸ் தமக்கென ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கியுள்ளமையாகும். இவ் வங்கியே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக தமக்கென உருவாக்கியுள்ளது. இதை நியூயோர்க் டைம்ஸ் உறுதி செய்துள்ளது.
எல்லோரும் ஜெ பி மோஹன் காயினை வாங்க றெடியாகுங்க. இதன் மூலம் பிட் காயின் பாவனை அதிகரில்தால், மறுபடியும் பிட் காயின் விலை அதிகரிக்க சந்தர்ப்பங்கள் காத்துள்ளது.