fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகத்தினைப் பளிச்சென மாற்றச் செய்யும் கொய்யா இலை ஃபேஸ்பேக்!!

கொய்யா இலையானது நமக்கு இலவசமாக கிடைப்பதாகும், இந்த இலையினைக் கொண்டு முகத்தினைப் பளிச்சென மாற்றச் செய்யும் கொய்யா இலை ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்தினைப் பளிச்சென மாற்றச் செய்யும் கொய்யா இலை ஃபேஸ்பேக்!!

தேவையானவை:

கொய்யா இலை- 10
தயிர்- 3 ஸ்பூன்
வினிகர்- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. கொய்யா இலையை தண்ணீர் விட்டு  கழுவிக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனை சிறு துண்டுகளாக்கி தயிருடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இறுதியில் இவற்றுடன் வினிகர் சேர்த்து 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும்.


கொய்யாப்பழ ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் தடவி நன்கு ஸ்கரப் செய்யவும், 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடவும்.

Related posts

தலைமுடிப் பிரச்சினைகளுக்கு இஞ்சி

N N

குழந்தைகளின் நிறத்தினைக் கூட்டும் குளியல் பொடி!!

N N

முகத்தில் உள்ள முடிகளை நீக்கும் முறைகள்!!

N N