fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மீண்டும் கூட்டணி அமைக்கும் ‘கன்னிமாடம்’ குழு

போஸ் வெங்கட் இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்தி, சாயாதேவி ஜோடியாக நடித்து வெளியான கன்னிமாடம், வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், சிறப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து, ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரீஸ் கூறுகையில், ”ஒரு காட்சியில், நாயகியின் ரத்தத்தில், அவர் முகம் தெரியும்படியாக எடுக்க மிகவும் சிரமப்பட்டோம்.

ஒளிப்பதிவையும் உணர்ந்து, ரசிகர்கள் பாராட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதே படக்குழு அடுத்ததாக, மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,” என்றார்.

Related posts

பிரபல இசையமைப்பாளருடன் கைக்கோர்க்கும் ராகவா லாரன்ஸ் !

TamilTwin India

ரசிகர்களுக்காக கவர்ச்சி யுத்தம் செய்யும் ரைஸா வில்சன்

TamilTwin India

கேப்டன் விஜயகாந்த் வீட்டில் டும் டும் டும்…,

TamilTwin India