fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மாஸ்டர் பாடலுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ, பிரியா

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் ஒரு குட்டி கதை என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடலை நேற்று வெளியிட்டுள்ளனர். விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவரும் அவரது காதல் மனைவியான பிரியாவும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

அப்போது அட்லீக்கு தான் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியா. அதோடு, விஜய்யின் ஒரு குட்டிக்கதை பாடலில் இடம்பெற்ற ”Life is very short nanbaaaa, always be happyyyyy” என்ற வரிகளையும் பதிவிட்டு தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியா.

View this post on Instagram

Happy Valentine’s Day

A post shared by Atlee (@atlee47) on

Related posts

தர்ஷன், ஷெரின் சேர்ந்து போட்ட ஆட்டம்..! வைரலாகும் வீடியோ..!

TamilTwin India

யோகிபாபுவின் காக்டெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

TamilTwin India

ஆஸ்கர் விருதில் ஜோக்கர் திரைப்படம், 11 பிரிவில் பரிந்துரை செய்து பட்டியல் வெளியீடு

TamilTwin India