fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி வெளியிட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் கடந்த-03 நாட்களாக 58 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. 

எனினும், ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}  

Related posts

நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள்: நால்வர் அதிரடியாக கைது !!

TamilTwin

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

World News

முற்றாக முடங்கியது பாரிஸ் நகரம்: சுமார் 8 லட்சம் பேர் வீதியில்

World News