fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபல இசையமைப்பாளருடன் கைக்கோர்க்கும் ராகவா லாரன்ஸ் !

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து 5 ஸ்டார் கதிரேஷன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளாராம்.

லாரன்ஸ் தற்போது காஞ்சனா 2 ஹிந்தி ரீமேக்-ஆன லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

இப்படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர், இப்படம் முடிந்த கையோடு இதன் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

பெண்களின் கீதமாய் வந்துள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல்

N N

2ஆம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் பாலிடிக்ஸ் – தினேஷ்

N N

மனைவியை விவாகரத்து செய்தது இதற்கு தானா! விஷ்ணு விஷாலை விளாசும் ரசிகர்கள்

TamilTwin India