fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிக் பாஸ் ஜூலியா இது, வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

எதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்து வந்த நிலையில் தற்ப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஜூலியை ரசிக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் ஜூலி ஐய்யர் ஆத்து மாமி போல் மடிசார் புடவை கட்டிக்கொண்டு கலக்கலான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் செம அழகாக இருக்கும் ஜூலியை கண்டு இணையவாசிகள் வர்ணித்து கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Related posts

இரண்டு குழந்தைக்கு தாயான பிறகு குடிபழக்கத்திற்கு அடிமையான பிரபல நடிகை

TamilTwin India

MA.,Mphil.,B.Ed. படித்துவிட்டு நடிகர் சதீஷ் வீட்டில் வாட்ச் மேன் வேலை, வைரல் வீடியோ !

TamilTwin India

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘புட்ட பொம்மா’ முழுப்பாடல் வெளியானது !

TamilTwin India