fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

தித்திப்பான பாதுஷாவை வீட்டிலேயே செய்யலாம்

Baadhusha sweet making in Tamil

     குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகைகளில் பாதுஷாவும் ஒன்று.  இது பேக்கிரிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொழுதே இதனுடைய அழகும் நிறமும் சாப்பிடத் தூண்டும்.  மிகக் குறைந்த பொருட்களின் உதவி உடனே நாம் இதனை தயாரிக்கலாம்.  இதனை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை நாம் பார்க்கலாம்.

தித்திப்பான பாதுஷாவை வீட்டிலேயே செய்யலாம்


தித்திப்பான பாதுஷாவை வீட்டிலேயே செய்யலாம் தித்திப்பான பாதுஷாவை வீட்டிலேயே செய்யலாம் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மைதாமாவு – 200 கிராம்
  • ஆப்ப சோடா – 1 டீஸ்பூன்
  • வெண்ணைய் – 10 கிராம்
  • சக்கரை – 3/4 கப்
  • ஏலக்காய்த்தூள் – 1/4 ஸ்பூன்

Instructions

  செய்முறை :   ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, ஆப்ப சோடா மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.  தேவைக்கு ஏற்றது போல தண்ணீர் சேர்த்து சரியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.  இதன ஒரு பத்து நிமிடம் உலர வைக்க வேண்டும்.  தனியாக ஒரு கடாயில் சர்க்கரை பாகினை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  உலர்ந்த பாதுஷாவை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்து, தயாரித்து வைத்து உள்ள சர்க்கரைப் பாகுவில் போட வேண்டும்.  பத்து நிமிடங்கள் கழித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

 

Related posts

சக்கரை நோய் அல்லது நீரிழிவு குணப்படுத்த கேரட்!

TamilTwin

உங்கள் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!

TamilTwin

சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம்!!

TamilTwin India