fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பாதீடு- 2019 ஒரு பார்வை: யாழில் அரசியல் கருத்துப் பகிர்வு

யாழ்ப்பாணம் சிந்தனைக் கூடத்தின் ஏற்பாட்டில் பாதீடு-2019 – ஒரு பார்வை எனும் தலைப்பிலான அரசியல் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் -04 மணி முதல் யாழ்ப்பாணத்திலுள்ள சிந்தனைக் கூட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் இணைந்த வட- கிழக்கு முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரசேகரம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர் .

மேற்படி நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு யாழ்ப்பாணம் சிந்தனைக் கூட அமைப்பாளர் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல் – ஐவர் படுகாயம்!

World News

சாவகச்சேரி, கோப்பாய் தேர்தல் தொகுதிகளிலும் கூட்டமைப்பு முன்னிலை!

TamilTwin

மின்பாவனையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

TamilTwin