fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கணனி: வருகிறது கடன் வசதி!

பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக் கணினியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளுடன் இணைந்து குறித்த கடன் வசதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீளச் செலுத்துவதற்கு இயலுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு Online கல்வி முறையைத் தொடர்வதற்காகவும் இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

Related posts

நாவலரை விஞ்சும் வண்ணம் நற்பணிகள் ஆற்றும் ஆறுதிருமுருகனாரே வாழ்க!: கவிமணி அன்னைதாஸனின் சிறப்பு இசைச் சொற்பொழிவு (Video)

TamilTwin

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள்!

World News

சீனாவில் பாலியல் தொழில் தண்டனை முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம்!

World News