fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

பட்டுப் போல் பாதம் பளபளக்க செமயான பேக்!!

பாதம் பட்டுப் போல் பளபளக்க நாம் வீட்டிலேயே பாதாம் மற்றும் முந்திரியில் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பட்டுப் போல் பாதம் பளபளக்க செமயான பேக்!!

தேவையானவை:

பாதாம்- 2

முந்திரி- 2

எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

கான்பிளவர் மாவு- ½ ஸ்பூன்

செய்முறை:

1.     பாதாம் மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

2.     அடுத்து அதனை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்,

3.     அடுத்து கான்பிளவர் மாவுடன் முந்திரி மற்றும் பாதாம் பவுடரைச் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இதனைப் பாதங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிடவும், அவ்வாறு ஊறவிட்டால், நிச்சயம் பாதம் பட்டுப் போல் மின்னும்.

Related posts

உடலில் ஏற்படும் சூட்டுக் கொப்புளங்களை சரிசெய்ய!!

N N

கழுத்தின் கருப்பு நிறம் மறைய என்ன செய்யலாம்?

N N

முகத்தினைப் பளிச்சென்று மாற்றும் வெண்ணெய் ஃபேஸ்பேக்!!

N N