fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் செய்திகள்

நோன்பு பெருநாள் நாளை: வெளியானது அறிவிப்பு!

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (24) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை!- கைவிரித்த நாசா

World News

வட- கிழக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு!

TamilTwin

பிளாஸ்டிக் குப்பைகளில் பிரமாண்ட ஓவியம் (Video)

World News