fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் அமுலானது ஊரடங்கு!

இன்று சனிக்கிழமை(23) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை (24) மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (25) ஆகிய தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று இரவு-08 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை-05 மணிக்குத் தளர்த்தப்படுமெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: ஐக்கியதேசியக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று!!

TamilTwin

பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வழக்கு

World News

அச்சுறுத்தல்கள், சோதனைக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தயாரானது முள்ளிவாய்க்கால் நினைவிடம் (Videos, Photos)

TamilTwin