fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

திலீபன் நினைவேந்தல்: அமைச்சர் ஹெகலிய வெளியிட்டுள்ள தகவல்!!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு அரசு தடை விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்கள் தான் இதற்கான தடை உத்தரவுகளை வழங்கியுள்ளன. நீதிமன்றங்களின் உத்தரவுகளை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. ஜனாதிபதியும் இந்த விவகாரத்தில் தலையிடமாட்டார் என அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் குறித்த தகவல்

SL News

கோத்தா ஆட்சியில் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

World News

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!

World News