fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி உதிர்வினைக் காணாமல் போகச் செய்யும் பீர்க்கங்காய் ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்விற்கு கண்ட கண்ட கிரீம்களை வாங்கிப் பயன்படுத்தும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் செயற்கையான கிரீம்கள் அனைத்தும் பக்க விளைவினை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அதனால் இயற்கை வழிகளில் தலைமுடி உதிர்வினைக் கட்டுப்படுத்துவதையே நாம் பரிந்துரைக்க வேண்டும்.

தலைமுடி உதிர்வினைக் காணாமல் போகச் செய்யும் பீர்க்கங்காய் ஹேர்பேக்!!

தேவையானவை:

பீர்க்கங்காய் – 1

தயிர்- கால் கப்

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை:

1.         பீர்க்கங்காயினைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனை தயிருடன் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

3.         அடுத்து இறுதியாக அதில் எலுமிச்சை சாறினை சேர்த்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு காணாமல் போய்விடும்.

Related posts

அழகான வெள்ளையான முகம் பெற இதைக் குடிங்க!!

N N

முகத்தை ஒரு வாரத்தில் பளிச்சென மாற்றும் ஃபேஸ்பேக் இதுதான்!!

TT Media

மூணே பொருளில் வெள்ளை முடியினை கருப்பாக மாற்றலாம்!!

N N