fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தனுஷ்க்கு ஜோடி மலர் டீச்சரின் தங்கை

தமிழில் மிகப்பிரலமான பாடலாக இப்போது வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் பாடல் ரௌடி பேபி. இதில் அசத்தலாக ஆடியிருப்பார் ரௌடி பேபி சாய் பல்லவி. மாரி- 2 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

இது தமிழில் இவரைப் பிரபலப்படுத்திய படம். ஆனால் இவர் சினி உலகத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே 100 க்கு 100 வாங்கி செமயாக ஸ்கோர் பண்ணியிருப்பார். ஆமாங்க இவர் அறிமுகமான பிரேமம் படம் தென்னிந்தியா முழுதும் செம ஹிட்.

தனுஷ்க்கு ஜோடி மலர் டீச்சரின் தங்கை

பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் ரோல் இன்றும் கல்லூரி மாணவர்களின் மனதில் அழிக்க முடியாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தமிழில் அறிமுகமான படம் தியா, அந்தப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் இவரின் மாரி-2 கலக்கலோ கலக்கல் தான். தனுஷ்க்கு ஜோடி சாய் பல்லவி வாயாடி ஆட்டோ டிரைவராக வந்திருப்பார். காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் வாங்கிட்டார்.

இந்நிலையில் தனுஷ்க்கு ஜோடி ஆகும் வாய்ப்பு மலர் டீச்சரின் தங்கைக்கு கிடைத்துவிட்டது என தனது ட்விட்டரில் போட்டிருக்கிறார். இவர் வெகு நாளாகவே தன் தங்கையை நடிகையாக்கப் போவதாக கூறிவந்தார் என்பதும் நல்ல கதை மற்றும் ஹூரோவை தங்கைக்காக வலை வீசி தேடி வந்தார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

Related posts

மீண்டும் சேட்டையை ஆரமித்த எமி ஜாக்சன்

TamilTwin India

21 வருடம் கழித்தும் அதே நடனம், அதே அழகு, வைரலாகும் சிம்ரனின் புது வீடியோ..!

TamilTwin India

“குத்துச்சண்டை வீரராக நடிக்கிறேன்” ட்விட்டரில் ஆர்யா வெளியிட்ட வீடியோ..!

TamilTwin India