fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தனது காதலனை அறிமுகம் செய்து வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார்.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் மிகவும் விமர்சனமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி.பிரகாஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நடிகை ரைசா வில்சன், தனது ரிலேஷன்ஷிப்பை பத்தி ஏதோ சொல்லப் போறாங்க, அது என்னவா இருக்கும், யாரா இருக்கும் என கூறியிருந்தார்.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரைசா முதன் முறையாக தனது காதலர் புகைப்படத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு தான் பில்டப்பா என வெச்சு செய்து வருகின்றனர்.

Related posts

எனது அடுத்த படம் ‘புதுப்பேட்டை 2 ‘ தான், செல்வராகவன் அறிவிப்பு !

TamilTwin India

கொடுத்த வேகத்தில் வேலையை பறித்த லஞ்ச ஒழிப்பு துறை

TamilTwin India

சூட்டிங்கில் ஸ்பாட்டில் விபத்துக்களை தடுக்க 15 பேர் கொண்ட பாதுகாப்புக் குழு !

TamilTwin India