fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி!!

வால்நட் பிரவுனி பிடிக்காத குழந்தைகள் யாரும் உள்ளனரா? அத்தகைய வால்நட் பிரவுனியை பெரும்பாலும் கடைகளில் வாங்கியே சாப்பிடுவோம். அந்த பிரவுனியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி!!

டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி!!- Tasty Walnut Brownie !!

டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி!! டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பால் - 500 மிலி
  • மைதா மாவு - 750 கிராம்
  • பேக்கிங் பவுடர் - 10 கிராம்
  • பேக்கிங் சோடா - 10 கிராம்
  • வால்நட் - 220 கிராம்
  • சாக்லேட் - 360 கிராம்
  • வெண்ணெய் - 360 கிராம்
  • சர்க்கரை - 260 கிராம்
  • பிரவுன் சுகர் - 260 கிராம்

Instructions

  1. வெண்ணெய், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை உருக்கி அதனுடன் கலந்து கொள்ளவும்.
  3. அடுத்து மைதா மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றையும் கலந்து, ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றிக் கொள்ளவும்.
  4. அடுத்து அதனைத் தொடர்ந்து, தட்டினை தோசைக் கல் மீது வைத்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும்.
  5. இப்போது டேஸ்ட்டியான வால்நட் பிரவுனி ரெடி.

 

Related posts

சுவையான பால் வெஜிடபிள் சூப்

N N

சுவையான பப்பாளி பழ அல்வா!!

N N

மொறுமொறு செட்டிநாடு மீன் பக்கோடா!!

N N